தமிழ்நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவியில் 3 செ.மீ. மழை பதிவு!

3 hours ago 2

தமிழ்நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவியில் 3 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. ராமேஸ்வரம், தங்கச்சிமடம், ஊத்து, பாபநாசம், நாலுமுக்கு ஆகிய இடங்களில் தலா 2 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

 

The post தமிழ்நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவியில் 3 செ.மீ. மழை பதிவு! appeared first on Dinakaran.

Read Entire Article