தமிழகத்திற்கு உரிய நிதியை மத்திய அரசு தரவில்லை - கனிமொழி

2 hours ago 3
மத்தியில் ஆளும் பாஜக அரசு தமிழகத்திற்கான நிதியை தருவதில்லை என்று திமுக எம்.பி கனிமொழி குற்றம் சாட்டியுள்ளார். தமிழ்நாட்டு மக்களின் உரிமைகளுக்காகவும் தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய அரசுடன் போராடி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
Read Entire Article