தங்கம் விலையில் மாற்றம் சவரன் மீண்டும் ரூ.55 ஆயிரத்தை தாண்டியது

1 hour ago 4

சென்னை: தங்கம் விலை கடந்த மார்ச் மாதம் இறுதியில் இருந்து அதிரடியாக உயரத் தொடங்கியது. கடந்த 17ம் தேதி சவரன் ரூ.54,920க்கும், 18ம் தேதி சவரன் ரூ.54800க்கும், 19ம் தேதி சவரன் ரூ.54,600க்கும் விற்கப்பட்டது. இந்நிலையில் நேற்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.60 உயர்ந்து ஒரு கிராம் ரூ.6,885க்கும், சவரனுக்கு ரூ.480 உயர்ந்து ஒரு சவரன் ரூ.55,080 என்றும் விற்பனையானது. இந்த திடீர் விலையேற்றம் நகை வாங்குவோரை மீண்டும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

The post தங்கம் விலையில் மாற்றம் சவரன் மீண்டும் ரூ.55 ஆயிரத்தை தாண்டியது appeared first on Dinakaran.

Read Entire Article