டப்பர்வேர் நிறுவனம், திவால் ஆகும் நிலை..?

1 day ago 5
பெண் முகர்வர்களை கொண்டு பிளாஸ்டிக் லஞ்ச்பேக், டப்பாக்களை  விற்பனை செய்து வந்த  டப்பர்வேர் நிறுவனம், திவால் ஆகும் நிலையில் உள்ளதாக அந்நிறுவனத்தினர் தெரிவித்துள்ளனர். கொரோனா ஊரடங்கிற்கு பின் விற்பனையில் ஏற்பட்ட மந்தம் மற்றும் செலவினம் அதிகரிப்பு காரணமாக திவால் ஆகும் நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
Read Entire Article