செஸ் ஒலிம்பியாட் சாதனை - 'தங்க மங்கை' வைஷாலி மகிழ்ச்சி!

2 hours ago 2
தங்கம் வென்று அசத்திய இந்திய அணியினர் இன்று நாடு திரும்பினர். இதில் சென்னை விமான நிலையம் வந்த செஸ் வீரர் பிரக்ஞானந்தா, அவரது தங்கை வைஷாலி, ஸ்ரீநாத் நாராயணன் ஆகியோர் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
Read Entire Article