சென்னையில் இருவேறு இடங்களில் 37 சவரன் நகை கொள்ளை..!!

3 months ago 11

சென்னை: சென்னை வேளச்சேரியில் தலைமைச் செயலக பெண் அதிகாரி கவுசல்யா வீட்டில் 17 சவரன் நகை கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. புழல் புத்தகரத்தில் தனலட்சுமி என்பவர் வீட்டில் 20 சவரன் நகை, 1.5 கிலோ வெள்ளி, ரூ.1.25 லட்சம் ரொக்கம் கொள்ளை அடிக்கப்பட்டது. உறவினரின் வீட்டுக்கு சென்றுவிட்டு வீடு திரும்பியபோது கொள்ளை நடந்தது தெரியவந்த நிலையில் புழல் போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post சென்னையில் இருவேறு இடங்களில் 37 சவரன் நகை கொள்ளை..!! appeared first on Dinakaran.

Read Entire Article