சென்னையில் இன்று மின்தடை ஏற்படும் இடங்கள்

2 hours ago 3

சென்னை,

சென்னையில் இன்று மின்தடை ஏற்படும் பகுதிகள் தொடர்பாக மின்சார வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது;

மயிலாப்பூர்: ஆர்.கே.சாலை மெயின் ரோடு, ஆர். கே.சாலை, 2-வது தெரு முதல் 9-வது தெரு வரை, பி.எஸ்.சிவ சாமி சாலை, வீரபெருமாள் கோவில் தெரு, பங்காரு அம்மாள் கோவில் தெரு, அப்பர்சாமி கோவில் தெரு, சிதம்பரச சாமி தெரு 3-வது மற்றும் 1-வது தெரு. இந்திராணியம்மாள் செயின்ட், நாகரத்தினம் காலனி, பாலசுப்ரமணியன் தெரு, பள் ளூர் கன்னியப்பன் தெரு, பீமசேனா கார்டன் மற்றும் கற்பகாம் பாள் நகர் டாக்டர்.எண்:1, ஸ்ரீபுரம் 1-வது மற்றும் 2-வது தெரு, ஸ்ரீ கிருஷ்ணாபுரம் தெரு, லியோட்ஸ் 1-வது லேன், அப்பகானு தெரு, வி.எம்.தெரு ஒரு பகுதி,டி.ஆர்.ஓ.டி. அவென்யூ, கிழக்கு மேற்கு, தெற்கு, சி.ஐ.டி. காலனி 1 முதல் 6-வது பிரதான தெரு மற்றும் குறுக்குத் தெருக்கள், ஜே.ஜே. முதலி சாலை, துவாரகா காலனி, பிருந்தாவனம் தெரு, கணேசபுரம், பாலகிருஷ்ணன் சாலை, நயினார் நாடார் சாலை, நடேசன் சாலை ஒரு பகுதி, கர்ணீஸ்வரர் பகோடா தெரு, கர்ணீஸ்வரர் கோவில் தெரு ஒரு பகுதி.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 

Read Entire Article