சென்னை - திருத்தணி இடையே ரயில் சேவையில் மாற்றம்

5 days ago 6

சென்னை: சென்னை சென்ட்ரல் - திருத்தணி இடையே செப். 16, 18 ஆகிய தேதிகளில் மின்சார ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட உள்ளது.

அரக்கோணம் - ஜோலார்பேட்டை மார்க்கத்தில் அரக்கோணம் யார்டில், ரயில்வே பொறியியல் பணி நடக்கவுள்ளதால், சென்னை - திருத்தணி இடையே மின்சார ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட உள்ளது.

Read Entire Article