சென்னை டெஸ்டில் இந்தியா அபார வெற்றி... வங்கதேசத்தை சிதறடித்த அஸ்வின்!

2 hours ago 2
கடின இலக்கை நோக்கி களமிறங்கிய வங்கதேச அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ஜாகின் ஹசன் 33 ரன்களும், ஷத்மன் இஸ்லாம் 35 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். 3ஆம் நாள் முடிவில் வங்கதேச அணி 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 158 ரன்கள் எடுத்திருந்தது.
Read Entire Article