சிவசேனா எம்எல்ஏவின் மர்ம உறுப்பை வெட்டினால் ரூ.1 கோடி பரிசு: காங்., தலைவர் சர்ச்சை

4 hours ago 1

உளுந்தூர்பேட்டை: கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே எலவனாசூர் கோட்டையில் காங்கிரஸ் கட்சி தெருமுனை பிரசார கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட தலைவர் ஜெய்கணேஷ் பேசுகையில், சிவசேனா எம்.எல்.ஏ சஞ்சய் கெய்க்வாட் பொது மேடையில் பேசும்போது எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் நாக்கை அறுத்தால் ரூ.11 லட்சம் தருவதாக கூறினார். அவரது மர்ம உறுப்பை அறுத்தால் ஒரு கோடி பரிசு தருகிறேன் என்றார். இவரது சர்ச்சை பேச்சு அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

The post சிவசேனா எம்எல்ஏவின் மர்ம உறுப்பை வெட்டினால் ரூ.1 கோடி பரிசு: காங்., தலைவர் சர்ச்சை appeared first on Dinakaran.

Read Entire Article