கோவை: கோவையில் காங்கிரஸ் கட்சியின் தேசிய செயலாளர் மயூரா ஜெயக்குமார் மீது கொலை மிரட்டல் உட்பட 2 பிரிவுகளின் கீழ் பீளமேடு போலீஸ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். நவ.17-ல் கோவை விமான நிலையத்தில் காங்கிரஸ் மாநில செயலாளர் கோவை செல்வத்தை தாக்க முயன்றதாக புகார் எழுந்த நிலையில், மயூரா ஜெயக்குமார் மீது கோவை காவல் ஆணையர் அலுவலகத்தில் கோவை செல்வம் புகார் அளித்திருந்தார்.
The post கோவையில் மயூரா ஜெயக்குமார் மீது வழக்குப்பதிவு!! appeared first on Dinakaran.