கெஜ்ரிவால் வழக்கில் உச்ச நீதிமன்றம் நாளை தீர்ப்பு..!!

1 week ago 11

டெல்லி: சிபிஐ கைது நடவடிக்கையை எதிர்த்து கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனு மீது உச்ச நீதிமன்றம் நாளை தீர்ப்பு வழங்க உள்ளது. டெல்லி மதுபான கொள்கை வழக்கில் சிபிஐ கைது செய்ததை எதிர்த்து டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் வழக்கு தொடர்ந்தார்.

The post கெஜ்ரிவால் வழக்கில் உச்ச நீதிமன்றம் நாளை தீர்ப்பு..!! appeared first on Dinakaran.

Read Entire Article