கிருஷ்ணகிரி பாலியல் தொல்லை விவகாரத்தில் பாதிக்கப்பட்ட மாணவிகளுக்கு மனநல ஆலோசனை: ஐகோர்ட் பாராட்டு

1 week ago 9

சென்னை: கிருஷ்ணகிரி தனியார் பள்ளியில் போலி என்.சி.சி. முகாமில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட விவகாரத்தில் பாதிக்கப்பட்ட மாணவிகளுக்கு அரசு மனநல ஆலோசனை வழங்கியது உள்ளிட்ட நடவடிக்கை பாராட்டுக்குரியது என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் பாராட்டு தெரிவித்துள்ளனர். போலி என்.சி.சி. முகாம் நடத்தி பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட விவகாரம் தொடர்பான விசாரணையை சிபிஐக்கு மாற்றக்கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது.

The post கிருஷ்ணகிரி பாலியல் தொல்லை விவகாரத்தில் பாதிக்கப்பட்ட மாணவிகளுக்கு மனநல ஆலோசனை: ஐகோர்ட் பாராட்டு appeared first on Dinakaran.

Read Entire Article