கண்ணிமைக்கும் நேரத்தில் திடீரென வெடித்த செல்போன்.. பழுதுபார்க்கும்போது நடந்த விபரீதம்.. வெளியான சிசிடிவி காட்சி

1 day ago 1
கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் மொபைல் பழுதுபார்க்கும் கடையில் திடீரென்று செல்போன்ஒன்று வெடித்து சிதறியது. முக்கம் பகுதியில் உள்ள அந்தக் கடையில் உரிமையாளர் செல்போனை பழுது பார்த்துக் கொண்டிருந்த போது  புகை வர துவங்கிய நிலையில் கண்ணிமைக்கும் நேரத்தில் வெடித்து தீப்பற்றி எரிந்தது.
Read Entire Article