'கடைசி உலகப் போர்' படத்தின் புதிய பாடல் வெளியானது

2 hours ago 2

சென்னை,

ஹிப் ஹாப் ஆதி தற்போது 'கடைசி உலகப் போர்' எனும் புதிய படத்தில் நடித்துள்ளார் . படத்தில் நாசர், நட்டி , அனகா, அழகன் பெருமாள், ஹரிஷ் உத்தமன், முனிஷ்காந்த், சிங்கம்புலி, இளங்கோ குமரவேல், தலைவாசல் விஜய், மகாநதி சங்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.போர் சம்பந்தமான கதைக்களத்தில் உருவாகி இருக்கும் இந்த படத்தை ஹிப் ஹாப் ஆதி, ஹிப் ஹாப் தமிழா என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் மூலம் தயாரித்து இயக்குவதோடு மட்டுமல்லாமல் படத்திற்கு இசையும் அமைத்துள்ளார்.

இந்த திரைப்படம் கடந்த 20ம் தேதி வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த .படத்தில் நடராஜ் என்ற நட்டி மிக முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். கிங் மேக்கர் என்ற கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இவரின் கதாப்பாத்திரத்தை விவரிக்கும் வகையில் படத்தில் இடம்பெற்றுள்ள அரசியல் அண்டர்டேக்கர் என்ற வீடியோ பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.



Read Entire Article