ஓணம் பண்டிகை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

6 days ago 7

சென்னை: சமத்துவம், சகோதரத்துவத்தின் வெளிப்பாடாக ஓணம் கொண்டாடும் மலையாள உடன்பிறப்புகள் அனைவருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். கேரள மக்களின் பண்பாட்டு பெரு விழாவான ஓணம் உலகெங்கிலும் வாழும் மலையாளிகளால் நாளை கொண்டாடப்படுகிறது திராவிட உடன்பிறப்புகளான கேரள மக்களுக்கு இடர் என்றால் உதவிக்கரம் நீட்ட தமிழ்நாடு என்றுமே முன் நிற்கும். பெருமழை விளைவித்த பாதிப்புகளில் இருந்து மீண்டு வரும் கேரள மக்களுக்கு இந்த ஓணம் பண்டிகை நன்னாளாக அமையும் என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

The post ஓணம் பண்டிகை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து appeared first on Dinakaran.

Read Entire Article