ஒரே நாடு, ஒரே தேர்தல் - மத்திய அமைச்சரவை ஒப்புதல்?

1 day ago 3

ஒரே நாடு, ஒரே தேர்தல் நடைமுறைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கின்றது. இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு தீவிரம் காட்டி வருவதாக கூறப்பட்ட நிலையில் ஒப்புதல் என தகவல் வெளியாகி உள்ளது.

Read Entire Article