ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் அமைச்சர் ஆய்வு

1 week ago 8

சத்தியமங்கலம்: பனையம்பள்ளி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் அமைச்சர் அன்பில் மகேஸ் ஆய்வு செய்தார். பனையம்பள்ளி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் உள்கட்டமைப்பு உள்ளிட்ட வசதிகள் குறித்து அமைச்சர் ஆய்வு செய்தார்.

The post ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் அமைச்சர் ஆய்வு appeared first on Dinakaran.

Read Entire Article