உலோகங்களின் உற்பத்தியில் வேதாந்தா பங்கு 4% சரிவு

3 months ago 13

சென்னை: அலுமினியம் உள்ளிட்ட உலோகங்களின் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள வேதாந்தா பங்கு விலை 4% சரிந்துள்ளது. வெள்ளிக்கிழமை ரூ.455.80-ல் நிறைவடைந்த வேதாந்தா பங்கு விலை இன்று ரூ.20 குறைந்து ரூ.435.55-ல் வர்த்தகமானது. நால்கோ பங்குவிலை 3.8%, என்.எம்.டி.சி. பங்கு விலை 3.6%, செயில் பங்கு விலை 4.4% குறைந்து வர்த்தகமாயின. டாடா ஸ்டீல் பங்கு 3.3%, இந்துஸ்தான் காப்பர் பங்கு 2.5%, ஜிண்டால் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பங்கு 1.6% விலை சரிந்தன.

The post உலோகங்களின் உற்பத்தியில் வேதாந்தா பங்கு 4% சரிவு appeared first on Dinakaran.

Read Entire Article