இன்னும் 58 ரன்கள்! கிரிக்கெட் வரலாற்றில் புதிய சாதனை படைக்கும் விராட்

1 week ago 9
விராட் கோலி இதுவரை 113 டெஸ்ட் போட்டி, 295 ஓடிஐ மற்றும் 125 டி20 போட்டிகள் என மொத்தம் விளையாடி, மொத்தம் 533 இன்னிங்சில் 26,942 ரன்களை எடுத்துள்ளார்.
Read Entire Article