இனி UPI மூலம் ரூ.5 லட்சம் வரை வரி செலுத்தலாம்

5 days ago 5

வரி செலுத்துதல், மருத்துவமனை, கல்வி நிறுவனங்களுக்கான பெரிய கட்டணங்கள், பங்குச்சந்தை முதலீடுகள் உள்ளிட்ட நிதி சேவைகளுக்கான யுபிஐ பணப் பரிவர்த்தனையை நாள் ஒன்றுக்கு ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தி நேஷனல் பேமென்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா அறிவித்துள்ளது.

The post இனி UPI மூலம் ரூ.5 லட்சம் வரை வரி செலுத்தலாம் appeared first on Dinakaran.

Read Entire Article