அரியான சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் மல்யுத்த வீரங்கனை வினேஷ் போகத் வேட்பு மனு தாக்கல்

1 week ago 8

அரியான சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் மல்யுத்த வீரங்கனை வினேஷ் போகத் வேட்பு மனு தாக்கல் செய்தார். அரியானாவில் உள்ள 90 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு அக்.5-ல் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

The post அரியான சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் மல்யுத்த வீரங்கனை வினேஷ் போகத் வேட்பு மனு தாக்கல் appeared first on Dinakaran.

Read Entire Article