அமைச்சரவையில் மாற்றம் இருக்கும் ஏமாற்றம் இருக்காது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில்

2 hours ago 4

சென்னை: அமைச்சரவை மாற்றம் குறித்த கேள்விக்கு மாற்றம் இருக்கும் ஏமாற்றம் இருக்காது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர்; அமெரிக்க பயணத்தில் கிடைத்த முதலீடுகள் குறித்து டி.ஆர்.பி.ராஜா வெளியிட்ட அறிக்கையே வெள்ளை அறிக்கைதான். அதிமுக ஆட்சியில் வெள்ளை அறிக்கைகள் எப்படி இருந்தன என்பது குறித்து நன்றாகவே தெரியும். கொளத்தூர் என்பது எனது சொந்த தொகுதி; நினைத்த நேரத்தில் இங்கு வருவேன். வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள அரசு தயாராக உள்ளது என முதல்வர் ஸ்டாலின் பதில் அளித்துள்ளார்.

The post அமைச்சரவையில் மாற்றம் இருக்கும் ஏமாற்றம் இருக்காது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் appeared first on Dinakaran.

Read Entire Article