அனைத்து கட்சிக் கூட்டத்தில் பாமக பங்கேற்கும்: அன்புமணி தகவல்

2 hours ago 1

சேலம் / மதுரை: நாடாளு​மன்றத் தொகு​திகள் மறுவரையறை தொடர்பாக தமிழக அரசு நடத்​தும் அனைத்​துக் கட்சி ஆலோசனைக் கூட்​டத் தில் பாமக பங்கேற்​கும் என்று அக்கட்​சி​யின் தலைவர் அன்புமணி கூறினார்.

சேலத்​தில் நேற்று நடைபெற்ற பாமக கவுரவத் தலைவர் ஜி.கே.மணி​யின் இல்ல திருமண விழா​வில் அன்புமணி பேசும்​போது, “கல்​வியை கட்ட​ணமின்றி தர வேண்​டியது அரசின் கடமை. ஆனால், தனியார் பள்ளி​களின் எண்ணிக்கை அதிகரித்​துள்ளது. ஒரு மொழி என்பது​தான் பாமக​வின் மொழிக் கொள்கை. பிற மொழிகளைக் கற்ப​தில் தவறில்லை, ஆனால் திணிக்கக் கூடாது. மேலும், மும்​மொழிக் கொள்​கையை ஏற்றுக்​கொண்​டால்​தான் நிதி தருவோம் என்பதும் தவறு” என்றார்.

Read Entire Article