திஸ்பூர்: அசாம் மாநிலம் மோரிகான் பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. நள்ளிரவு 2.25 மணிக்கு ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5 புள்ளிகளாக பதிவாகியுள்ளது.
The post அசாமில் பலத்த நிலநடுக்கம் appeared first on Dinakaran.