ஃபெஞ்சல் புயல்: புதுச்சேரியில் கடற்கரை உள்ளிட்ட சுற்றுலா தலங்கள் சனிக்கிழமை மூடப்படும் - ஆட்சியர் அறிவிப்பு

2 hours ago 2

புதுச்சேரி: புதுச்சேரியில் கடற்கரை உள்ளிட்ட சுற்றுலா தலங்கள் சனிக்கிழமை மூடப்படும் என்று ஆட்சியர் குலோத்துங்கன் அறிவித்துள்ளார்.

புதுச்சேரி பகுதியில் உள்ள பல்வேறு இடங்களை நேரில் சென்று ஆட்சியர் குலோத்துங்கன் பார்வையிட்டதுடன், புதுச்சேரி பேரிடர் மேலாண்மை அவசர கால செயல் மையத்திலும் நேரில் சென்று இந்த சூழ்நிலையை எதிர்கொண்டிட மிக துரிதமாக செயல்பட வேண்டும் என்று அறிவுறுத்தினார். தற்போது உள்ள நிலைமை குறித்தும் கேட்டறிந்தார்.

Read Entire Article