3 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கச்சா எண்ணெய் விலை குறைந்த நிலையில் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படுமா?

1 week ago 8

3 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளது. 2021-க்கு பின் கச்சா எண்ணெய் விலை பேரல் ஒன்று 68 டாலராக விலை சரிந்துள்ளது. கடந்த 6 மாதங்களாக பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி தொடர்ந்து வருகிறது. கச்சா எண்ணெய் பேரலுக்கு 90 டாலர் இருந்த போது விற்கப்பட்ட அதே விலையில் தற்போதும் பெட்ரோல், டீசல் விற்பனை செய்யப்படுகிறது. கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து சரிந்தார் சில வாரங்களுக்கு பின் பெட்ரோல், டீசல் விலை குறைப்பு ஆலோசிக்கப்படும் என எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

The post 3 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கச்சா எண்ணெய் விலை குறைந்த நிலையில் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படுமா? appeared first on Dinakaran.

Read Entire Article