2025-ல் நடைபெற உள்ள European GT4 Championship மோட்டார் பந்தயத்தில் நடிகர் அஜித் பங்கேற்பதாகத் தகவல்

2 hours ago 5
விடா முயற்சி படத்தில் நடித்து வரும் நடிகர் அஜித் மீண்டும் கார் பந்தயத்துக்குத் திரும்பியுள்ளார். அடுத்த ஆண்டு நடைபெற உள்ள European GT4 Championship மோட்டார் பந்தயத்தில் கலந்துகொள்ள நடிகர் அஜித் திட்டமிட்டுள்ளார்.  நடிகர் ஜான் கொக்கேன், கார் பந்தய வீரர் நரேன் கார்த்திகேயன் உள்ளிட்டோர் தங்களது வாழ்த்துக்களை சமூக வலைத்தளங்களில் தெரிவித்துள்ளனர். அண்மையில் நடிகர் அஜித் துபாயில் கார் ஓட்டும் வீடியோ வெளியானது. 
Read Entire Article