2,642 மருத்துவர்களுக்கு பணி நியமன ஆணை: முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்

2 hours ago 1

சென்னை: மருத்​துவப் பணியாளர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு செய்​யப்​பட்ட 2,642 மருத்​துவர்​களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கிய முதல்வர் மு.க.ஸ்​டா​லின், மக்கள் நலனை நீங்கள் கவனி​யுங்​கள். உங்கள் நலனை கவனிக்க இந்த அரசு இருக்​கிறது என்று உறுதி​யுடன் தெரி​வித்​தார்.

தமிழகத்​தில் அரசு மருத்​துவ​மனை​களில் காலி​யாக​வுள்ள காலிப்​பணி​யிடங்களுக்கு மருத்​துவப் பணியாளர் தேர்வு வாரியம் (எம்​ஆர்பி) மூலம் தேர்வு செய்யப்பட்ட 2,642 மருத்​துவர்​களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்​கும் விழா, சென்னை திரு​வான்​மியூரில் உள்ள ராமச்​சந்​திரா கன்வென்ஷன் சென்​டரில் நேற்று நடைபெற்​றது. இந்த விழா​வில் பங்கேற்ற முதல்வர் மு.க.ஸ்​டா​லின், 2,642 மருத்​துவர்​களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்​கிடும் அடையாளமாக 25 மருத்​துவர்​களுக்கு ஆணைகளை வழங்​கினார்.

Read Entire Article